JEYAKUMAR MAITHILI

JEYAKUMAR

JEYAKUMAR MAITHILI

verified by Admin Former Fighter , Physical disability​

*****முழங்கால் சிறட்டை சத்திரச்சிகிச்சைக்கான உதவி கோரல்****

கணவர் விட்டுப்பிரிந்து சென்ற நிலையில் 84 வயது தயாருடன் வாழ்ந்து வருகிறார். மாடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். போரால் பாதிக்கப்பட்டு காலில் காயமடைந்துள்ளார். இவரின் தாயாரும் வல்லிபுரக் கோவிலில் கச்சான் வித்து வருகிறார். அரசினால் ரூபா 200,000.00 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவ் 200,000.00 ரூபா மற்றும் தமது சொந்த முயற்சியால் வீடு ஒன்றும் கட்டியுள்ளனர். இவரின் முழங்கால் சிறட்டை தேவடைந்து வருகின்றமையால் தனது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல சிரமப் படுகிறார். எனவே தனது முழங்கால் சிறட்டை அறுவைச் சிகிச்சைக்காக உதவி கோருகிறார். BECAUSE MY KNEE WAS DAMAGED, & DOCTOR HAD ADVICED TO OPERATE SOON AS SOON AS I POSSIBLE . I HOPE ALL KIND HEARTS ARE WILL UNDERSTAND MY SITUATION AND WILL SUPPORT TO ME. *REQUEST FOR FUND FOR KNEE DEALING OPERATION * AM SEPARATE FROM MY HUSBAND, & LIVING WITH MOTHER. SHE IS 84 YEARS OLD & SUFFERING FROM SO MANY MEDICAL ISSUES, SPITE OF SHE IS SELLING PEANUTS AT VALLIPURAM TEMPLE TO SUPPORT MY SELF. AM DOING CATTLE BREEDING TOO. RECENTLY AM FACING DIFFICULTIES TO CONCENTRATE IN MY FARMING.

We Need Your Help