KANTHAIYA VADIVELU

KANTHAIYA

KANTHAIYA VADIVELU (88)

verified by Admin Other

**********வாழ்க்கைச் செலவிற்கான மாதாந்த உதவி****** ******குசினி ஒன்றை அமைப்பதற்கான உதவி*****

புலம்பெயர் தமிழ் உறவுகளே உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். வயோதிபம் காரணமாக எனக்கும் எனது மனைவிக்கும் எங்கள் தொழிலான மாடு வளர்ப்பினை மேற்கொள்ள முடியாதுள்ளது. கடதாசி மட்டை மற்றும் பனமட்டைகளைக் கொண்டே எமது குசினியும் நாம் தங்கி இருக்கும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. அன்பான உறவுகளே எனது குசினியி முழுதாக அமைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், அத்துடன் எனது அடிப்படை தேவைக்காக மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வேண்டி நிக்கிறேன். ****REQUESTING HELP FOR REPAIR KITCHEN *** WE ARE READY TO EARN OUR SELF, BUT OUR AGE AND HEALTH CONDITION ARE NOT READY TO RUN WITH US. MY HOME MAKED BY HARD BOAT, AND KITCHEN NOT BUILD PROPERLY BUT STILL WE ARE DOING CATTLE BREEDING.

Dependants Relationship
SIVAPAKIYAM (86)
Spouse
THIRUCHELVAM (49)
Son

We Need Your Help

  • REQUESTING HELP FOR REPAIR THEIR KITCHEN verified by Admin

    STONE 150X40 = 6000 CEMENT 5 BAGS X 1200 = 6000 WAGE FOR 4DAYS 2500X4 = 10000 (MAIN MESON & LABOR )

  • EXPECTING A MONTHLY PAYMENT verified by Admin

    மாதாந்த உதவிப்பணம் கோரல் (REQUESTING FOR MONTHLY PAYMENT TO SUPPORT THEIR DAY TODAY LIFE EXPENSES)