Thavarani Amuthalingam

Thavarani Amuthalingam

verified by Admin Widow

எனது கணவனை இழந்த நிலையில் தற்போது பிள்ளையுடன் தனியே வாழ்த்து வருகின்றேன். கால்நடை வளர்ப்பு தொடர்பில் உதவியை எதிர்பார்க்கின்றேன்.

அனைத்து புலப்பெயர் தேச நல்லுள்ளங்களுக்கும் வணக்கம். எனது தேவையை இந்த சேவையினூடாக தெரியப்படுத்தி உள்ளேன். உங்கள் உதவிகளை வழங்கி எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்.