YOGARAJA JEYANTHINI
YOGARAJA JEYANTHINI
verified by Admin War affected family*******மாடு வளர்ப்பிற்கான உதவி கோரல்***** ** தங்கையின் மகளின் படிப்பிற்காக உதவி கோரல்***
19 வருடமாக எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுள்ள நிலையில் எனது இரு பிள்ளைகள், தங்கையின் பெண்பிள்ளை( க.பொ.த.சாதாரண தரத்தில் பயில்கிறார் - தங்கையும் அவரது கணவரும் இறந்துவிட்டனர்), எனது அம்மா ஆகியோரை எனது ஒருவரின் உழைப்பிலேயே பராமரித்து வருகிறேன். சொந்த காணி உள்ளது. இதுவரை வீட்டுத்திட்டம் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எனக்கு பசுமாடுகள் தந்து உதவினால் எனது குடும்பத்தையும், அதேவேளை எனது தங்கையின் மகளின் படிப்புச் செலவையும் பார்த்துக்கொள்வேன். am separate from my husband, i have two children. and my sister's daughter is also with me. her parents are former fighters. am troubling to cover her studies at the same time my family's day to day life too.
Dependants | Relationship | |
---|---|---|
Y.KISHANTH (27) |
Son |
|
Y.KIRUSHANTHI (25) |
Daughter |
|
PRATHEEPAN NISHANTHINI (21) |
Daughter FATHER AND MOTHER PAST AWAY BY WAR |
|
YOKAMMA (75) |
Mother |
We Need Your Help
-
CATTLE BREEDING verified by Admin
IF I HAVE TWO COWS I CAN RUN MY FAMILY.
-
requesting to education verified by Admin
எனது தங்கையின் மகளின் படிப்பிற்காக உதவியினை கோரி நிற்கின்றேன்.