JEYAKUMAR VASANTHAKUMAR

JEYAKUMAR

JEYAKUMAR VASANTHAKUMAR (23)

verified by Admin Physical disability​

இரண்டு கிட்னிகளும் செயலிழந்த 18 வயது மாணவனுக்கு அவசர உதவி தேவை

  • Phone:
    0762609952
  • Address:
    uraththi ARALI MATHTHI (ARALI - SANGKANAI)
  • Email:
    uthavumkaram@gmail.com
  • Effected by KIDNEY FAILURE from Jul 2018

பெண் தலைமைத்துவ குடும்பத்தில் வாழும் எனக்கு (வயது 18) அவசரமாக சிறுநீரகச் சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்த நிலையில் வேதனைப்படுகிறேன். எனது அப்பா இரண்டாம் திருமணம் செய்துள்ளார். எனக்கு அப்பாவின் சிறுநீரகங்கள் பொருந்தியுள்ளது இருப்பினும் தனது இரண்டாவது குடும்பத்தை சுட்டிக்காட்டி எனக்கு சிறுநீரகம் தர மறுத்து விட்டார். அண்ணா அக்கா எனக்கு நீங்கள் யாராவது உங்களால் இயன்றளவு உதவி செய்தால் நான் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்.

We Need Your Help