SELAKILI RAMANAN

SELAKILI

SELAKILI RAMANAN

verified by Admin Former Fighter , Physical disability​

*******ஆடு வளர்ப்பிற்கான உதவி கோரல் ****

போரினால் பாதிக்கப்படு கயமடைந்த நிலையில் எனது பரம்பரைத்தொழிலான சீவல் தொழிலை செய்வது கடினமாக உள்ளது. அத்துடன் இத்தொழில் குறிப்பிட்ட காலங்களிலேயே செய்யக்கூடியதாக இருப்பதால் நானும் எனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வாழ்வது கடினமாக உள்ளது. எனவே எனக்கு வாழ்வாதார உதவியாக இரண்டு ஆடுகளை தந்துதவினால் மிகவும் உதவியாக இருக்கும். * REQUESTING FOR GOAT BREEDING ****AM FROM A POOR FAMILY BACKGROUND, AFFECTED BY SRILANKAN WAR IN 2009 & INJURED IN MY RIGHT LEG. MY TRADITIONAL OCCUPATION IS TODDY TAPPING IT'S A SEASONAL JOB. SO WE CAN'T COVER OUR DAY TODAY LIFE EXPENSES FOR FOUR FAMILY MEMBERS . (WIFE AND 2 KIDS). IF U DONATE 20 HENS I CAN MANAGE MY DAY TODAY LIFE. WITH MY PHYSICAL STATUS I COULDN'T CONTINUE MY TRADITIONAL WORK...

Dependants Relationship
KARTHIKA RAMANAN (35)
Spouse
R.PRIYNTHAN (16)
Son
GRADE 6 STUDENT
R.ABISHEK (7)
Son

We Need Your Help

  • CHICKEN FARMING verified by Admin

    ஏற்கனவே சில ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் இரு ஆடுகளை தன் வாழ்வாதார உதவியாக கேட்டுள்ளார்.