RASATHURAI NANTHINI

RASATHURAI

RASATHURAI NANTHINI

verified by Admin Former Fighter , Widow

********மாடு வளர்ப்பிற்கான உதவிகோரல்*******

2009 ஆண்டு போரின் போது கணவர் கொள்ளப்பட்டார். நான் எனது இரு பிள்ளைகளுடனும் சமையல் வேலை செய்து எனது குடும்பத்தை பாத்து வருகிறேன். எனது மகள் முட்டு வருத்தத்தால் அவதிப்படுகிறார். எனக்கு இதுவரை வீட்டுத்திட்டமும் கிடைக்கவில்லை. வாழ்வாதார உதவிகளும் கிடைக்கவில்லை. எனக்கு மாடு வளர்ப்பிற்கு உதவிகள் செய்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நானும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில், போரினாலும் காயமடைந்துள்ளேன்.எனது வைத்திய ஆவண்ங்கள் யாவும் போரில் காணாமல் போய்விட்டது. ****REQUESTING FOR CATTLE BREEDING *****NO HOUSING PROJECTS, AND DIDN'T RECEIVE ANY HELPS BY GOVERNMENT *****AM A WIDOW OF A FORMER FIGHTER AND AM ALSO A FORMER FIGHTER, I HAVE TWO CHILDREN. MY DAUGHTER WAS EFFECTED BY WHEEZING IN FIRST STAGE. NOW AM WORKING IN A HOUSE. IF ANY ONE HELP TO DO CATTLE BREEDING I CAN MANAGE MY DAY TODAY LIFE AND MY CHILDREN'S EDUCATION.

Dependants Relationship
S.KIRUSHA (15)
Daughter
STUDENT
S.NITHARSHAN (13)
Son
STUDENT

We Need Your Help

  • CATTLE BREEDING verified by Admin

    REQUESTING FOR CATTLE BREEDING

  • மாதாந்த உதவு தொகை கோரல் verified by Admin

    எனது பிள்ளைகளின் படிப்பிற்காக மாதாந்த கொடுப்பனவாக சிறு உதவியினை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.