NARASINGKAM MAHALINGKAM

NARASINGKAM

NARASINGKAM MAHALINGKAM

verified by Admin War affected family

ஆடுவளர்ப்பிற்கான உதவி கோரல்

  • Effected by WAR from Jan 1970

இந்தியாவிற்கு அகதியாகச் சென்று திரும்பி வந்துள்ளேன், வசிப்பதற்கு வீடு கூட இல்லை. தற்போது வல்லிபுரக்கோவில் மடத்தில் தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு இங்கு காணி இருக்கிறது. கொட்டில் போட வசதி இல்லை. இந்தியாவில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவி கூட இது வரை எனக்கு கிடைக்கவில்லை. ஆடுகள் வளர்த்து என்னால் சீவிக்க முடியும். எனக்கு ஆடு வளர்ப்பிற்கான உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

We Need Your Help

  • GOAT BREEDING verified by Admin

    GOAT BREEDING

  • மாதாந்த உதவி கோரல் verified by Admin

    எனது வாழ்வாதார உதவி கிடைக்கும் வரை, மாதாந்த உதவியாக சிறுதொகையினை தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.