RAMU LADSHUMI

RAMU LADSHUMI
verified by Admin War affected familyகோழி வளர்ப்பு, கோழி கூடு அமைப்பதற்கான உதவி கோரல்.
எனது குடும்பம் வறும்மைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம். எனது இரு மகன்களும் மாவீரர். தற்போது எனது சீவனோபாயத்திற்கு பெரிதும் சிரமப்படுகிறேன். தங்களால் இயன்ற உதவியினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.