Vinotha Kirusnathasan

Vinotha Kirusnathasan
verified by Admin Widowகணவரை இழந்து வாழ்கிறார். பிரிவின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். மாற்று திறனாளி. இவரின் சகோதரியும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து புலப்பெயர் தேச நல்லுள்ளங்களுக்கும் வணக்கம். எனது தேவையை இந்த சேவையினூடாக தெரியப்படுத்தி உள்ளேன். உங்கள் உதவிகளை வழங்கி எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்.